Author : wpengine

10303 Posts - 0 Comments
கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஏதிலிச் சமூகமாக கட்டமைந்த கதை!

wpengine
–சுஐப் எம்.காசிம்– பிறப்பிடத்தால் வலிகளைச் சுமந்த வடபுல முஸ்லிம்களின் வாழ்வியல் சவால்களுக்கு விடிவு தேடுவது யார்? கரடு முரடான பாதைகளில் கட்டி எழுப்பும் தேவைகளுக்குள் உள்ளது வடபுல முஸ்லிம்களின் எதிர்காலம். பலவந்த வெளியேற்றத்தால் ஏதிலிச்...
பிரதான செய்திகள்

குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அஷார்தீனின் முயற்சியினால் சுகாதார சேவை மையம்!

wpengine
குருநாகல், தெலியாகொன்னை கிராம மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்த “மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சுகாதார சேவை மையம்”, 12 வருடங்களுக்குப் பின்னர் தெலியாகொன்னையில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தெலியாகொன்னை பிரதேசவாழ் மக்கள்,...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கடல் மாசாக்கம், எண்ணைய் கசிவு திட்டம் தொடர்பாக கருத்தரங்கில் அரசாங்க அதிபர் ஸ்டான்லி டீமெல் பங்கேற்பு

wpengine
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் மன்னார் மாவட்டத்தில் கடல் மாசாக்கம் மற்றும் எண்ணைய் கசிவு திட்டம் சார்பான கருத்தரங்கு நேற்று(27) காலை 9 மணியளவில் மன்னார் ஆகாஷ் மண்டபத்தில் இடம் பெற்றது. எண்ணை...
பிரதான செய்திகள்

இந்தியப் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானம்.

wpengine
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இன்று(27) பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த ஆகியோருடன்...
பிரதான செய்திகள்

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை! விஷேட அதிரடிப்படையினர் களத்தில்

wpengine
வவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த  விஷேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.  வவுனியாவுக்கு உரிய விஷேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  தற்காலத்தில் வடக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை ,  குற்றச்செயல்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

“வடமாகாணமும் எமது தாயகமே”32 வருடங்கள், ஆனால், தீர்வுதான் எட்டவில்லை

wpengine
P.M. முஜிபுர் றஹ்மான் அன்று 1990 ஒக்டோபர் மாதம் பெரும்போக விவசாயத்திற்கான மழை பெய்து கொண்டிருந்தது. விவசாயிகள் பெரும்போக விவசாயத்தை மேற்கொள்வதற்காக வேண்டி மும்முரமாக தயாராகிக் கொண்டிருந்தார்கள். திடீரென பள்ளிவாசல் ஒலி பெருக்கிச் சத்தம்...
பிரதான செய்திகள்

கலரியிலிருந்து பாராளுமன்ற விவாதங்களை பார்வையிட பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு

wpengine
பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற விவாதங்களை பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்கு பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தீபாவளிக்கு எடுத்த புது துணிகளுடன்! திண்டுக்கல்லில் 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் மாயம்

wpengine
தங்களை தேட வேண்டாம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவிகள் சென்றால் பரபரப்பு தமிழக மாவட்டம் திண்டுக்கலில் 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால், தற்போது நாடாளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாது.

wpengine
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால், தற்போது நாடாளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாது என்பது 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் தொடர்பான வாக்கெடுப்பின் போது நன்றாக தெளிவாகியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...
பிரதான செய்திகள்

22வது திருத்தம்! 10பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம்

wpengine
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் காரணமாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43வது படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....