Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

கஞ்சா கணவனை மீட்க லஞ்சம் வழங்கிய மனைவி கைது

wpengine
கஞ்சா விவகாரத்தில் வழக்குத் தொடுக்கப்படாமல் கணவனை மீட்பதற்காக பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவிசாவளை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.  அவிசாவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அப்பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்த...
பிரதான செய்திகள்

தம்மிக பெரேராவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்! எங்களுக்கு வேண்டாம்.

wpengine
கொழும்பில் இன்றைய தினம் பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவிற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் தம்மிக்கவின் இல்லத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க...
பிரதான செய்திகள்

மஹிந்தவின் மகனுக்கு 34வயது! 3400 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சொந்தக்காரர்

wpengine
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச தனது 34 வயதில், 3400 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சொந்தக்காரர் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களின் சாபத்துடன்...
பிரதான செய்திகள்

சரத் பொன்சேகா ஜனநாயக கட்சி என்ற கட்சியை உருவாக்க நடவடிக்கை

wpengine
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புதிய கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் முன்னாள் இராணுவ அதிகாரிகளும் ஈடுபட உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி...
பிரதான செய்திகள்

யூரியா உரம் எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டை வந்தடையும்

wpengine
இந்திய கடன் திட்டத்தில் வழங்கப்படும் யூரியா உரத்தின் முதல் தொகுதி எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டை வந்தடையும் என கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய முதல் தொகுதியாக 40...
பிரதான செய்திகள்

எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்ய நேரிடும்

wpengine
எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்ய நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் எதிர்காலத்தில் இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக...
பிரதான செய்திகள்

உதவி பிரதேச செயலாளர் 7ஆண்களை பாலியல் பலாத்காரம்

wpengine
வலப்பனை பிரதேச உதவி பிரதேச செயலாளரை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். வலப்பனை பிரதேச  உதவி செயலாளரான ரமேஷ் அசங்க விக்கிரமரத்தினவுக்கே இந்த விளக்கமறியல் உத்தரவு...
பிரதான செய்திகள்

ராஜபஷ்ச குடும்பத்தில் இருந்து இன்னுமோர் அரசியல்வாதி வெளியேற்றம்

wpengine
ராஜபஷ்ச குடும்பத்தை சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் அடுத்த சில வாரங்களில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா...
பிரதான செய்திகள்

மொட்டுக்கட்சியின் அமைச்சராக இலங்கையின் பிரபல தம்மிக்க பெரேரா

wpengine
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேரா விரைவில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய...
பிரதான செய்திகள்

பேஸ்புக்கை கட்டுபடுத்த சரியான சட்டம் தேவை! சிறிபால டி சில்வா

wpengine
சமூக ஊடக வலையமைப்பு ஊடக நடக்கும் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக வலுவான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசியல்வாதிகளின்...