Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

அரசியல்வாதி என்பவன் மண் யாவரத்துக்கும்,மாட்டு யாவரத்திற்கும் உதவி செய்பவனாக இருக்கக்கூடாது.

wpengine
(அபூ செய்னப்) அரசியல்வாதி என்பவன் மண் யாவரத்துக்கும்,மாட்டு யாவரத்திற்கும் உதவி செய்பவனாக இருக்கக்கூடாது. மாறாக மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து, சாதி மத பேதங்களை மறந்து தமது சேவைகளை செய்ய வேண்டும் அதுதான் காலத்தின் தேவையும்,நம்மை...
பிரதான செய்திகள்

சிறையிலிருக்கும் 4 பிக்குகளும் ஒரே நேரத்தில் சுனவீனம்! – ஞானசாரர் இருந்த அதே வார்டில் சேர்ப்பு

wpengine
ஹோமாகம நீதிமன்ற வளவில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நான்கு பிக்குகளும் ஒரே நேரத்தில் சுகவீனமுற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது....
பிரதான செய்திகள்

களுவாஞ்சிக்குடியில் சதொச நிலையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் றிசாட்

wpengine
(ஊடக பிரிவு) நகரத்தின் அபிவிருத்திகள் கிராம மக்களையும் சென்றடைய நுகர்வோர் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு களுவாஞ்சுக்குடி பிரதேசத்தில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் சதொச நிறுவனத்தின் விற்பனை நிலையமொன்று இன்று காலை திறக்கபட்டது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

வில்பத்துவில் அரசாங்கத்தின் ஓர் இஞ்சிக் காணித்துண்டும் எமக்குத் தேவைப்படாது- நவவி (எம்.பி)

wpengine
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இப்போது 25 வருடங்கள் ஆகிவிட்டது. அவர்கள் மீண்டும் அங்கு செல்லும்போது அவர்கள் வசித்த இடங்களெல்லாம் காடாகி விட்டன. இதுதான் உண்மையான நிலை. அவர்கள் சொந்தக் காணியை துப்புரவு செய்ய முயற்சித்த...
பிரதான செய்திகள்

காதலிப்பதற்காக தொலைக்காட்சிக்கு சென்ற யோஷித்த ராஜபக்ச!

wpengine
சீ.எஸ்.என் தொலைக்காட்சிக்கும் யோஷித்த ராஜபக்சவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அவரது சகோதரரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

கபீர் ஹாசீம் அமைச்சுப் பதவி குறித்து அதிருப்தி!

wpengine
அரச முயற்சியான்மை அமைச்சர் கபீர் ஹாசீம் அமைச்சுப் பதவி குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது....
பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்! மார்ச் மாதம் 31ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

wpengine
எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் உள்ளுராட்சி மன்றத் தோ்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது....
பிரதான செய்திகள்விளையாட்டு

மீண்டும் நலமுடன் களத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை!

wpengine
மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக தனது பணியை முன்னெடுக்க முடியாத நிலையில் ஓய்வு பெற்றுள்ளார்....
பிரதான செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க போட்டிப்பரீட்சை

wpengine
இனிவரும் காலங்களில் அரச சேவைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் பட்டதாரிகளை போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரம் ஆட்சேர்ப்புச் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது....
பிரதான செய்திகள்

வடக்குடன் ,கிழக்கை இணைக்க வேண்டிய எந்த தேவையுமில்லை.-ரிஷாத்

wpengine
“கிழக்கும் வடக்கும் இணைய வேண்டும், அதனால் பல அரசியல்வாதிகள் நன்மையடைய வேண்டும், மக்கள் இன்னல் படவேண்டும் என்ற விதத்தில் நடக்கும் நடவடிக்கையை ஒரு காலமும் எமது கட்சியும் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என அகில...