(சுஐப் எம் காசிம்) தேர்தல் காலங்களில் தமக்குப் பிடிக்காத கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை துரோகிப்பட்டம் சுமத்தி அவர்களைத் திட்டமிட்டு தோற்கடிக்கின்றனர். பின்னர் தோற்கடிக்கப்பட்ட அந்த வேட்பாளர்கள் சமூகத்தின் மீது கொண்ட பற்றுதலினால் மக்கள் பணியாற்றும்...
ஹோமாகம நீதிமன்றத்திற்கு முன்னால் அமைதியின்மையை உருவாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சிங்கள ராவய, ராவணா பலய ஆகிய அமைப்புகளின் செயலாளர், உள்ளிட்ட 6 பிக்குகள் உட்பட மேலும் ஐவர் இன்று பிணையில் விடுதலை...
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய சீ.சீ.டி.வி. காட்சிகள் கனடாவிலுள்ள நிறுவனமொன்றுக்கு அனுப்ப முடியும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்தல் விடுத்துள்ளது....
எழுத்தாளனுக்கு விசாலமான பார்வையும் தூர நோக்கும் அவசியமாகும்,எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடியாக செயற்பட வேண்டும். அவர்கள் வாழுகின்ற பிரதேசத்தையும் அங்குள்ள மக்களின் குறைபாடுகளையும் பதிகின்ற,அதற்காக தமது எழுத்தினை பயன்படுத்துகின்ற ஒரு நேர்மையாளனாக இருக்க வேண்டும் என...
(அஷ்ரப். ஏ . சமத்) கொழும்பு மாநகரில் 90 வீத மான இடங்கள் அரசுக்கு சொந்தமான காணிகளாகும் .அவற்றில் அனேகமானோா் சட்ட விரோதமாக அவற்றை அபகரித்து கொண்டு அந்த இடங்களில் சட்டவிரோதமாகவே பிடித்துக்...
( நசீர் சிஹான் ) வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கான நீர்,மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் திட்டத்தின் கீழ் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன்...
மாலபே பகுதியிலுள்ள கத்தோலிக்க வழிபாட்டுத் தலம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடேஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவரும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது....