ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, செவ்வாய்க்கிழமை (14) வீழ்ச்சியடைந்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 319 ரூபாய் 84 சதமாகவும் விற்பனை பெறுமதி 335...
