Author : Editor

922 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் பொரளையில் கைது!

Editor
வைத்தியர் போல் நடித்து வௌிநாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் பொரளை ரிட்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக...
பிரதான செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு!

Editor
சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைபேசி அழைப்புகளை சேமித்தல், வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் அழைப்புகளை கண்காணிக்கும் செயற்பாடுகள்...
பிரதான செய்திகள்

ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு!

Editor
இன்று(05) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், கொத்து மற்றும் உணவுப் பொதி ஆகியவற்றின் விலைகளை 20 வீதத்தால் குறைப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று(04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சந்தையில்...
பிரதான செய்திகள்

தனிநபர் முற்பண வருமான வரி பாரிய அளவில் அதிகரிப்பு!

Editor
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனிநபர் முற்பண வருமான வரி தொடர்பான வருமானமாக 25,577 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் 3,106 மில்லியன் ரூபாவும் பெப்ரவரியில் 10,540 மில்லியன்...
பிராந்திய செய்தி

மேல் மாகாணத்தில் பயணிக்கும் பஸ்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர நடவடிக்கை!

Editor
மேல் மாகாணத்தில் பயணிக்கும் பேருந்துகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளிடமிருந்து கூடுதலான கட்டணத்தை அறவிடும் பேருந்து வண்டிகளின் சாரதிகளுக்கும், நடத்துனர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேல் மாகாணத்தில் உள்ள...
பிரதான செய்திகள்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் கையெழுத்திடவுள்ள ஒப்பந்தம்!

Editor
நாட்டில் பெற்றோலிய இறக்குமதி, விநியோகம் மற்றும் களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகளை வெளிநாட்டு நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் கையெழுத்திடப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...
பிரதான செய்திகள்

மின்சாரக் கட்டணத்தை 30% சதவீதத்தால் குறைக்க வேண்டும்!
-ஜனக ரத்நாயக்க-

Editor
மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்தேவை குறைவு, டொலரின் மதிப்பு குறைவு, எரிபொருள், நிலக்கரி விலை குறைவு போன்ற...
விளையாட்டு

நியூசிலாந்து அணிக்கு 142 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி!

Editor
இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி பெற்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய...
பிரதான செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியம்!

Editor
மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும்...
உலகச் செய்திகள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம் கைது!

Editor
குற்றவியல் வழக்கு விசாரணைகளுக்கான அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வைத்தே அவரை கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கும், தனக்கும் இடையில்...