Author : Editor

921 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

மன்னாரில் அரிசி, முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்!

Editor
மன்னாரில் முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் மன்னார் நீதி மன்றத்தினால்...
பிரதான செய்திகள்

அரசாங்கத்திடம் மீண்டும் உத்தியோகபூர்வ வீடு கேற்கும் கோட்டாபய!

Editor
தமக்கு வேறு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தற்போது கொழும்பு ஹட்டா, மலலசேகர மாவத்தையில் உள்ள தனது குடியிருப்பில் தங்கியுள்ளார். அதற்கு பதிலாக, அவர்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆப்பிரிக்கா பயங்கரவாத தாக்குதலில் 25க்கு மேற்பட்டோர் பலி!

Editor
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா, இந்நாட்டின் அருகே கொங்கோ நாடு அமைந்துள்ளது.  இந்த இரு நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு...
பிரதான செய்திகள்

யாழ் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

Editor
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பாரியளவிலான விமானங்கள் வந்து இறங்க வேண்டும் என்பது தொடர்பிலும் அதிகளவான ஆசனங்களை கொண்ட விமானங்களை சேவையில் ஈடுபடுத்த்துவதன் முக்கியத்துவம் குறித்தும் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது. அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா...
பிரதான செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

Editor
கோதுமை மாவை இறக்குமதி செய்யும் போது நிச்சயமாக அனுமதிப்பத்திரத்தை பெற வேண்டும் என நிதியமைச்சு வர்த்தமானி அறிவித்ததையடுத்து சந்தையில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கோதுமை மா...
பிரதான செய்திகள்

மன்னார் நானாட்டானில் இளம் குடும்பஸ்தர் படுகொலை!

Editor
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக...
பிரதான செய்திகள்

சைபர் குற்றங்கள் தொடர்பில் 1,187 முறைப்பாடுகள் பதிவு!

Editor
2023 ஆம் ஆண்டில் இது வரையில் சைபர் குற்றங்கள் தொடர்பான 1,187 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. இதுபோன்ற முறைப்பாடுகள் தொடர்பாக 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், அவற்றில்...
பிரதான செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவு!

Editor
வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (16) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி...
பிரதான செய்திகள்

GCE A/L மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

Editor
உயா் தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தொிவித்துள்ளாா். கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
பிரதான செய்திகள்

பதில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் நியமனம்!

Editor
புதிய பூகோள நிதியுதவி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ. கே...