Author : Editor

921 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

தென் கொரியாவுக்கும் – இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை!

Editor
தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை குறுகிய காலத்திற்குள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்காக செல்பவா்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் விமானங்கள்...
பிரதான செய்திகள்

வடமேல் மாகாணத்தில் வேகமாகப் பரவும் தோல் நோய்!

Editor
வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் நோய், மத்திய மாகாணத்தில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால் நடைகளுக்கும் தற்போது வேகமாக பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில்...
பிரதான செய்திகள்

அரசின் நலன்புரி உதவித் திட்டத்தில் பாகுபாடு மன்னார் மாவட்ட செயலகம் முன்பாக போராடிய பயனாளிகள்!

Editor
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்டத்தில் அதிருப்தி யுற்ற சமுர்த்தி பயனாளிகள் மன்னாரில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நலன்புரி நன்மைகள் சபையினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கும் புதிய...
பிரதான செய்திகள்

முன்னாள் MP ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிடியாணை!

Editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் ஆஜராகாமையை அடுத்தே கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவரை திருமணம் செய்துக்கொள்வதாக...
பிரதான செய்திகள்

நாட்டில் திடீா் விபத்துக்களால் 10000 போ் பலி!

Editor
விபத்துக்களை மீளாய்வு செய்வதற்காக விசாரணைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் விபத்துக்கள் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோா் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக அதன் வைத்திய நிபுணர்...
பிரதான செய்திகள்

பாடசாலைகளை விட்டு விலகிச் செல்லும் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி!

Editor
பாடசாலைகளை விட்டுச் செல்லும் மாணவர்கள் குறித்து முறையான தரவு அறிக்கை ஒன்றைத் தயாரித்து, அவர்களுக்கு இலவசப் பயிற்சி பாடநெறிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் மஹரகம பிரதேச செயலகத்தில் நேற்று (19) நடைபெற்ற பிரதேச...
பிரதான செய்திகள்

லங்கா பிரீமியர் லீக் அட்டவணை வெளியானது!

Editor
2023 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 30ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரின்...
பிரதான செய்திகள்

4 வகையான குற்றங்களுக்கு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்திய பொலிஸ்!

Editor
பாரியளவிலான நான்கு குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொலிஸ் தலைமையகம் அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்...
பிரதான செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!-மனுஷ நாணயக்கார-

Editor
வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு...
பிரதான செய்திகள்

போக்குவரத்து அபராத தொகை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!

Editor
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். வாகனம் செலுத்துவதற்கு...