Author : Editor

921 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

உயர் கல்வியின்றி ஒரு இலட்சம் மாணவர்கள் நிர்க்கதி!

Editor
பல்கலைக்கழக நுழைவுக்கான தகைமையை அடையும் மாணவர்களில் குறைந்தது ஒரு இலட்சம் வரையிலானவர்களுக்கு பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு இல்லாமல் போவதாக இலங்கையின் உயிர்கல்வி வாய்ப்பை பரவலாக்குவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுக் கூட்டத்தின்போது தெரியவந்துள்ளது.  ...
பிரதான செய்திகள்

எதிர்வரும் 26ம் திகதி ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி கூட்டம்!

Editor
எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி கூட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக...
பிரதான செய்திகள்

தேர்தல் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

Editor
திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான ப​ரிசீலனையை...
பிரதான செய்திகள்

கட்டைக்காட்டில் கடற்படையினருக்கு காணி அளவிடும் முயற்சி தடுத்து நிறுத்தம்!

Editor
கட்டைக்காட்டில் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சியானது காணி உரிமையாளர், பிரதேச மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக நில அளவைத்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஹிஜாப் அணியாத பிரபல ஈரானிய நடிகைக்கு சிறைத் தண்டனை!

Editor
திரைப்பட விழாவில் நடிகை ஹிஜாப் அணியாமல் இருப்பது போன்ற விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டமையின் காரணமாக, திரைப்பட விழாவை தடை செய்வதற்கு ஈரான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். “சட்டத்தை மீறிய ஒரு சுவரொட்டியில் ஹிஜாப் இல்லாத பெண்ணின் படம் பயன்படுத்தப்பட்டதை...
பிரதான செய்திகள்

யாழில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு!

Editor
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதி கடற்கரையில் இருந்து ஒரு பகுதி வெடி பொருட்கள் பருத்திதுறைப் பொலிஸாரால் நேற்று (23) மீட்கப்பட்டுள்ளது. குடத்தனை வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பொது காணி ஒன்றில்...
பிரதான செய்திகள்

கடலில் மூழ்கி மூன்று இளைஞர்கள் மாயம்!

Editor
நீர்கொழும்பு ஏத்துகால பிரதேசத்தில் நீரட சென்ற மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் இன்று (23) மதியம் 12.45 மணியளவில் கடலில் நீராடச் சென்ற போது இவ்வாறு காணாமல் போயுள்ளதாக...
பிரதான செய்திகள்

தொலைபேசிகளைத் திருடிய இராணுவ வீரர்கள் இருவர் கைது!

Editor
பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இரண்டு இராணுவ வீரர்கள் அத்துருகிரிய பகுதியில் உள்ள விழா மண்டபம் ஒன்றின் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று கையடக்கத் தொலைபேசிகளை திருடிச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக அத்துருகிரிய...
பிரதான செய்திகள்

சினோபெக்கின் முதலாவது எரிபொருள் தொகை அடுத்த மாதம் நாட்டிற்கு!

Editor
சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், முதலாவது எரிபொருள் தொகை அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையும் என எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...
பிரதான செய்திகள்

மலையக மக்களுக்கு மூவாயிரம் மில்லியன் நிதி!

Editor
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபா கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும், இதில் மலையகத்துக்கான பல்கலைக்கழக திட்டமும்...