Author : Editor

921 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

வவுனியா சிறைச்சாலையில் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி!

Editor
வவுனியா சிறைச்சாலையில் தட்டம்மை தடுப்பூசி பெறாத அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் அம்மை நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது....
பிரதான செய்திகள்

பாராளுமன்றில் பெண் ஊழியர்களுக்கு தொல்லை – நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவி கோரிக்கை!

Editor
பாராளுமன்ற உள்ளகப் பிரிவிலுள்ள பெண் ஊழியர்களுக்கு ஒருசில பிரதானிகள் உள்ளிட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்படும் தொல்லை அல்லது அச்சுறுத்தல் தொடர்பில் அந்த அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நட வடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற மகளிர் உறுப்பினர்கள்...
பிரதான செய்திகள்

பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!

Editor
5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு...
பிரதான செய்திகள்

ஜனாதிபதி வௌியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி!

Editor
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை  வெளியிட்டுள்ளார். சஹாஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் தேசிய இயந்திர உபகரண நிறுவனம் ஆகியவை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகத்தின் கீழ் கொண்டு...
பிரதான செய்திகள்

4 மாவட்டங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம்!-காஞ்சன விஜேசேகர-

Editor
சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக நீர் திறந்துவிடப்படுமாயின் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு...
பிரதான செய்திகள்

விவசாயிகளின் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க யோசனை!

Editor
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. தற்போதைய வறட்சியான காலநிலை குறித்து நேற்று (31) நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில்...
பிரதான செய்திகள்

2 வாரங்களாக மூடப்பட்ட வவுனியா சிறைச்சாலை!

Editor
தொற்று நோயொன்று காரணமாக வவுனியா சிறைச்சாலை இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளது. அதன்படி வவுனியா சிறைச்சாலை சில நாட்களுக்கு முன்னர் மூடப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளை உறவினர்கள் பார்வையிட முடியாத...
பிரதான செய்திகள்

கோழி இறைச்சியின் விலையை குறைக்க தீர்மானம்!

Editor
உள்நாட்டு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழி இறைச்சியின் விலையை குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இணக்கம்...
பிரதான செய்திகள்

மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி!

Editor
மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி!50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன்...
பிரதான செய்திகள்

ஒக்டேன் 92 ரக பெற்றோல் 20ரூபாவால் அதிகரிப்பு!

Editor
இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை...