அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

ACMC வசமான வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை

வவுனியா, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை ACMC வசம் – தவிசாளராக T.M. இம்தியாஸ், உப தவிசாளராக சிவானந்தராசா தெரிவு!

ஜனநாயக தேசிய கூட்டணி (சிறி ரெலோ கட்சியின் வவுனியா மாநகர துணை தலைவர் கார்த்தீபன்) அவர்களின் இரண்டு ஆசனங்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையை கைப்பற்றியது.

Related posts

துறவிகளால் ஆரம்ப நிலையிலுள்ள சிறுவர் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம்

wpengine

VPN ல் இலங்கை சாதனை

wpengine

ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து பரிபோகும் கொழும்பு மாநகர சபை

wpengine