பிரதான செய்திகள்

நேபாளத்தின் ICL சர்வதேச மாநாட்டில் மஸ்தான் எம்.பி (படம்)

(ஊடகப்பிரிவு)
உலக சமாதான அமையத்தினதும் , நேபாள நாட்டின்  பாராளுமன்ற உறுப்பினர்களின் சமாதான பேரவையின் அனுசரனையிலும்  ”இடரார்ந்த தற்கால சவால்களை வெல்வதற்கான  அரச நிறுவனங்கள் ,சிவில்-சமூக அமைப்புகள்  மற்றும் நம்பிக்கைமிகு அரசார்பற்ற நிறுவனங்களின் வகிபங்கு ”  என்ற தொனிப்பொருளில் சர்வதேச தலைமைத்துவ மகாநாடு-2016 (International Leadership Conference-2016) கடந்த 28ம் திகதி தொடக்கம் (30) இன்று வரை நேபாள நாட்டின் தலைநகரான காத்மன்டுவில்  நடைபெற்றது.

குறித்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.4991c737-9f46-4845-b3de-79b405478054

Related posts

தகவல்களை வழங்குவதில் பின்னடிக்கும் பிரதேச செயலகம்

wpengine

மாகாண சபைகளைப் புறக்கணித்து தீர்மானமெடுப்பதை கண்டிக்கின்றோம் : வடக்கு முதலமைச்சர்

wpengine

பசீர் சேகுதாவூத் தலைவர் ஹக்கீமுக்கு எதிராகவே! செயற்பட்டார்.

wpengine