பிரதான செய்திகள்

மத்திய மாகாண சபையில் அமைச்சர் ஹக்கீமுக்கு இன்று எதிர்ப்பு!

இன்று மத்திய மாகாண சபை அமர்வில் அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக வெளியிடப்பட்ட கடும்எ திர்ப்பை தொடர்ந்து சபை அவர்வுகள் துவங்கி 15 நிமிடங்களில் அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மத்திய மாகாண அமைச்சினால் ஏற்கனவே ஒதுக்கப்பட நிதி விடயத்தில் அமைச்சர் ஹக்கீம்
தலையீடு செய்ய முயற்சிப்பதாகவும், மாகாண சுகாதார அமைச்சுக்கு அமைச்சர் மற்றும்
செயளாலரின் அனுமதி இன்றி மாகாண அமைச்சு விவகாரத்தில் தலையிடுவதாகவும்
அமர்வில் சுகாதார அமைச்சர் எதிர்ப்பு வெளியிட்டமையை தொடர்ந்து சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து அங்கு மாகாண சபை உறுப்பினர்கள் கூட்டாக ஊடக மாநாடு ஒன்றை
நடத்தினார்கள்.

Related posts

நடிகை ஓவியா சுய இன்பம் கண்டு முடித்தேன் சுய இன்பம் பெட்டர்

wpengine

அஷ்ரஃபின் ஆழப்பார்வையில் ஆரூடமாயிருந்த அர்த்தங்கள்

wpengine

பசிலின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரணில் சூழ்ச்சி

wpengine