செய்திகள்பிரதான செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற மற்றும், உள்ளூராட்சி தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டவர்களை கௌரவிக்கும் நிகழவு.

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தினால் அம்பாறை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களாக, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (19) அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் இந் நிகழ்வில் கொளரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு;

Editor

உச்சம் தொட்ட மரக்கறிகளின் விலைகள் .!

Maash

இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் முதல் நடவடிக்கை!

Editor