பிரதான செய்திகள்

நாடு மீண்டும் இரண்டுபட ஆரம்பித்துள்ளது முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே – சஜித்

நாடு இரண்டாக பிளவுபடுவதை இராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்திய போதும் மீண்டும் பிளவுபட ஆரம்பித்திருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே இவ்வாறு இடம்பெறுகின்றது என அவர் கூறியுள்ளார்.

பொருளாதார மற்றும் சமூக ரீதியில் இவ்வாறு இரண்டுபட ஆரம்பித்திருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

அமைதியிழக்கும் ஜே. ஆரின் சாணக்கியம்..!

wpengine

தண்ணீர் தொட்டியில் வாலிபர் பிணம்: உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

wpengine

அளுத்கமை சிறுவன் மீதான தாக்குதல் றிஷாட் கண்டனம்.

wpengine