செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

தேசியக் கொடியை அகற்றி, கருப்புக் கொடியை ஏற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்.!

சுதந்திர தின கொண்டாட்டங்களை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (04) பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நாளை தமிழ் சமூகத்திற்கு “கறுப்பு நாள்” என்று சுட்டிக்காட்டிய மாணவர்கள், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகவுள்ள கொள்கைகளைக் கண்டித்து கருப்புக் கொடிகளை ஏந்தியும், பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ​​வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை அகற்றி, அதற்குப் பதிலாக கருப்புக் கொடியை ஏற்றினர்.

Related posts

கபீர் ஹாசீம் அமைச்சுப் பதவி குறித்து அதிருப்தி!

wpengine

தை பொங்கல் வாழ்த்து தெரிவித்த அங்கஜன் ராமநாதன் (பா.உ)

wpengine

அமெரிக்கா ,பிரித்தானியாவின் நடவடிக்கை சட்டத்திற்கு விரோதமானது.

wpengine