பிரதான செய்திகள்

யூரியா உர மூடையின் விலை 7500 ரூபா குறைப்பு

தனியார் உர நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் 50 கிலோகிராம் யூரியா உர மூடையின் விலை 7500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சந்தையில் 18,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் யூரியா உர மூடை 11,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Related posts

பஷீரின் எச்சரிக்கை ஹக்கீமுக்கு

wpengine

தந்திர திருத்தத்தின் தந்திரோபாயங்கள்!!!

wpengine

மட்டக்களப்பு சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டம்

wpengine