பிரதான செய்திகள்

பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட முப்படைகளுக்கும் நன்றிகளை தெரிவித்த ஜனாதிபதி ரணில்

கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தின் பாதுகாப்பு விடயங்களில் கடமையாற்றிய முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022/07/21

Related posts

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் “ஔிபரப்பு அதிகார சபை” விரைவில் ஸ்தாபிக்க நடவடிக்கை!

Editor

வெளிநாட்டவர்களை பதிவு திருமணம் செய்ய புதிய நடைமுறை

wpengine

16 வருடங்களுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

Maash