பிரதான செய்திகள்

மீண்டும் 4 புதிய அமைச்சரை நியமித்த கோத்தா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

  1. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் – வெளிவிவகார அமைச்சராகவும், 
  2. தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும், 
  3. பிரசன்ன ரணதுங்க – நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும், 
  4. கஞ்சன விஜேசேகர எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஆபாச படம் பார்த்த பசீலின் தொழில் சங்க தலைவர் பணி நீக்கம்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

பிரபுடன் எனக்கொரு அழகான உறவு இருந்தது. அது மிக அழகான தருணம்.குஷ்பு

wpengine