பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்- உயிலங்குளம் Gas வினியோகத்தில் மோசடி பலர் விசனம்

மன்னார்-உயிலங்குளம் பகுதியில் சமையல் எரிவாய்வுக்கான வினியோகத்தின் போது பல மோசடிகள் இடம்பெறுவதாக அறியமுடிகின்றன.

இன்று வினியோகம் நடைபெறும் போது அப்பாவி மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது வினியோகத்தர்கள் அப்பாவி மக்களுக்கு உடனடியாக வழங்காமல் நீண்ட வாகனத்தில் வேறு நபர்களுக்கு வழங்க முயற்சிகளை மேற்கொண்ட போது மக்கள் ஒன்றுகூடி வினியோகத்தர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்புகளை தெரிவித்தார்கள் என அறியமுடிகின்றன.

உத்தரவாத விலையினை விட அதிகமான விலைக்கு வினியோகம் இடம்பெறுவதாகம் அறிய முடிகின்றன.

Related posts

அனுரகுமாரவை சுற்றிவளைத்த போராட்டகாரர்கள்! உங்களுடன் நான் இருப்பேன்

wpengine

வங்கதேசத்தை தாக்கியது ‘மோரா’ புயல்

wpengine

சம்மாந்துறை பிரதேச சபை மயில் வசம்…!

Maash