பிரதான செய்திகள்

வரவு- செலவுத் திட்டத்துக்கு வாக்களித்தவர்கள் அரசின் பிடிக்குள் இறுகிக் கொண்டார்கள்!

வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அவர்கள் மூவரும் கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் உறுப்புரிமையிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்எம்எஸ். அமீர் அலி அவர்கள் தெரிவித்த கருத்துக்களை அவரது குரலில் இங்கு பதிவிடுகிறேன்.

  1. ‘மன்னிப்போம் மறப்போம்’ என்பதற்கு இனி இடமில்லை!
  2. வரவு- செலவுத் திட்டத்துக்கு வாக்களித்தவர்கள் அரசின் பிடிக்குள் இறுகிக் கொண்டார்கள்
  3. அரசியல் ரீதியிலான தீர்மானங்களை எடுக்கும் விடயத்தில் பள்ளிவாசல் சம்மேளனங்கள் கவனமாகச் செயற்பட வேண்டும்.

Related posts

அநுர அலை குறையவில்லை! வடக்கு – கிழக்கு மாவட்டங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும்.

Maash

இலங்கை பயணம்! கனடா எச்சரிக்கை -அட்மிரல் ஜயநாத் கொலம்பகே

wpengine

போதையில் வாகனத்தை செலுத்திய சாரதி!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் பலி.

Maash