பிரதான செய்திகள்

அமைச்சர் றிசாத்தை சந்தித்த மலேசிய வர்த்தக குழுவினர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மலேசிய நாட்டின் சர்வதேச வர்த்தக அமைச்சர் முஸ்தபா முஹம்மத் தலைமையிலான குழுவினர், அகில இலங்கை மக்கள் காங்பகிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனை  நேற்றுகாலை (05) கைத்தொழில், வர்த்தக அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

இதில் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய ஏ.எம் ஜெமீல் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

e0966087-309f-411e-a7c9-c56c1c98c84540ef7a55-2153-4e5f-bbc9-15cab4148a8661c8b330-0bf9-46cd-bcdb-a11ba6ef290c

Related posts

தலைமறைவான ராஜித சேனாரத்ன….!!!

Maash

கடந்த ஆண்டில் மாத்திரம் 9 இலட்சத்திற்கும் அதிக கடவுச்சீட்டுகள் விநியோகம்!

Editor

அதிகாரத்துக்கு வருகின்றவர்களுக்கு பின்னால் அலைமோதுவதும் சாதாரண மனித இயல்பாகும்.

wpengine