பிரதான செய்திகள்

சிலாபத்தில் மாற்றுமத சகோதரர்களுக்கான குர்ஆன் அறிமுக நிகழ்ச்சி (தமிழ் & சிங்களம்)

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புத்தளம் மாவட்டம் சிலாபம் கிளை ஏற்பாட்டில் திருக் குர்ஆன் சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலான அறிமுக நிகழ்ச்சி இன்ஷாஹ் அல்லாஹ் எதிர்வரும் 15/05/2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 வரை சிலாபம் சுதசுன வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மற்றுமத சகோதரர்களை எதிர்பார்த்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரினதும் பரிபூரண ஒத்துழைப்பை எதிர்பாக்கிறார்கள்.54f3cb6e-d958-4fc3-b4ec-8411532435b2

Related posts

பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டினார் கருணா- மஹிந்த

wpengine

‘ஈஸ்டர் தாக்குதல் பற்றி அறிந்திருக்கவில்லை’ – மைத்திரி மீண்டும் வலியுறுத்து!

Editor

மன்னார் மின்சார சபையின் அசமந்தபோக்கு! மூடக்கப்பட்ட முசலி பிரதேசம்! மக்கள் பாதிப்பு

wpengine