உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாலி கடற்பரப்பில் 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி!

பாலி கடற்பரப்பில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட KRI Nanggala-402 நீர்மூழ்கி 53 பேருடன் காணாமல்போயுள்ளதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது.

காணாமல்போயுள்ள நீர்மூழ்கியை தேடி வருவதாகவும், நீரமூழ்கியை கண்டுபிடிப்பதற்கு அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரின் உதவியை நாடியுள்ளதாகவும் இந்தோனேசிய இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு வேண்டுகோள்

wpengine

ஓட்டமாவடிக் கோட்டத்தில் அரசியல் மயப்பட்டுப்போன கல்வியற்கல்லூரி ஆசிரியர் நியமனம்

wpengine

தலாய்லாமாவை அமெரிக்க எம்.பி.க்கள் குழு சந்திப்பதா? சீனா கடும் எதிர்ப்பு

wpengine