பிரதான செய்திகள்

ஆசாத் சாலிக்கு எதிராக CID விசாரணை குழு

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க CID குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.

Related posts

மன்னாரிலும் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

Editor

சிலாவத்துறை சந்தியில் புதிய அந்தோனியார் திருச்சுரூபம்! பின்னனி என்ன?

wpengine

இராஜினாமா செய்யவுள்ள திலங்க சுமதிபால

wpengine