பிரதான செய்திகள்

அரசியல் பழிவாங்கல் விசாரணைக் குழுவில் அநுரகுமார திசாநாயக்க

அரசியல் பழிவாங்கல் விசாரணைக் குழுவில் நாளை (23) சாட்சியம் அளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊழல் ஒழிப்பு திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த விடயம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

பாதுகாப்பு பிரிவு பொலிஸ் விபத்து! ஸ்ரீ ரங்காவின் நாடகம் கசிந்துவிட்டது.

wpengine

ராஜினாமா செய்யவுள்ள மஹிந்த அதிரடி அறிவிப்பு

wpengine

புத்தம் புதிய வசதியுடன் Samsung Galaxy Note 6

wpengine