பிரதான செய்திகள்

தேசியக் கட்சிக்குள் எவ்வித உள்ளக முரண்பாடுகளும் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கட்சிக்குள் கலந்துரையாடி சுமுகமான முறையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வித உள்ளக முரண்பாடுகளும் இல்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் யாரென்பது குறித்து கட்சிக்குள் பேச்சு நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

Related posts

இஸ்லாமிய பி.பி.சி. செய்தியாளர் நீக்கம்! காரணம் என்ன

wpengine

இந்துகள்,கத்தோலிக்கர்கள் பிரிந்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்

wpengine

காரணம் தெரியவில்லை 40வயது பெண் தற்கொலை

wpengine