பிரதான செய்திகள்ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் by wpengineFebruary 29, 20160241 Share0 ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் 26 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களின் நியமனக் கடிதங்களை சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுக் கொண்டனர்.