பிரதான செய்திகள்

மன்னாரில் சந்தேகத்திற்கிடமான பொதி

மன்னார் – அடம்பன் பகுதியில் பிரதான பாலத்துக்கு அருகில் சற்று முன்னர் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட பொதியில் இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான மேலதிக தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மாவட்ட செயலகம்,பிரதேச செயலகம் தவிர்ந்து மேலும் 3நாள் பொதுவிடுமுறை

wpengine

உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது- றிஷாட்

wpengine

தலைவரின் வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் தோல்வி?

wpengine