தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

இணையதள உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம்

இணையதள உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவதில், அரசாங்கமும், கட்டுப்பாட்டாளர்களும் மேலும் சிறந்த வகிபாகத்தை வகிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஷக்கர்பேர்க் வலியுறுத்தியுள்ளார்.
வொஷிங்டன் போஸ்ட் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘தீங்குவிளைவிக்கும் உள்ளடக்கம், தேர்தல் ஒருங்கிணைப்பு, தனியுரிமை மற்றும் தரவுத் தளர்வு.’ முதலான நான்கு துறைகளில் புதிய சட்டங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நியூஸிலாந்தின் க்ரைஸ்ச்சர்ச்சில் துப்பாக்கிதாரி ஒருவர் தான் மேற்கொண்ட தாக்குதலை நேரலையாக காட்சிப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அக்காவின் காதலனால் சீரழிந்த தங்கையின் வாழ்க்கை.

Maash

சீனாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கா வெற்றி பெற முடியாது – ரில்வின் சில்வா.

Maash

Multi Knowledge இனது புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

wpengine