பிரதான செய்திகள்

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக றிஷாட்

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக அண்மையில் நியமனம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாரஹேன்பிட்டியவிலுள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் தலைவர் நசீர் அஹமட் உட்பட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஜனாதிபதி பதவியேற்று 10 நாட்கள்! இன்று என்ன நடக்கிறது

wpengine

175 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது.

Maash

அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி

wpengine