பிரதான செய்திகள்

முட்டை உற்பத்தி வெப்பத்தால் 30 சதவீதம் சரிவு

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக முட்டை உற்பத்தி 30 சதவீதமாக சரிவடைந்துள்ளதாகவும் இதனால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அதிகளவான கோழிகள் இறந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு சந்தையில் பல வருடங்களுக்கு பிறகு முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டையின் விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக முட்டையினால் தாயாரிக்கப்படுகின்ற உணவு வகைகளின் விலைகளும் உயர்வடையலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

Related posts

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹூம் அஷ்ரபின் தலைமையில் அன்றும் ஜனாப் ரவுப் ஹக்கீம் தலைமையில் இன்றும் !

wpengine

வனபரிபாலன திணைக்களத்தில் வேலை வாய்ப்பு

wpengine

முஸ்லிம் சமூகத்தின் நவீன சார்ளி சப்ளினாக மாறியுள்ள மு கா தலைவர்.

wpengine