பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்ற அறிவித்தல் இன்று! நான்கு பிரதேச சபை அதிகரிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் இன்று குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பவுள்ளது.

நுவரெலியா, அம்பகமுவ முதலான இரண்டு பிரதேசசபைகளை நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை மற்றும் மஸ்கெலியா என்ற மேலும் நான்கு பிரதேசசபைகளாக அதிகரிக்க நேற்றைய தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

Related posts

வர்த்தகர்களின் வரி உரிமத்தை இரத்து நடவடிக்கை – விவசாய திணைக்களம்!

Editor

மஹிந்த அணி மன்னாரில் ஆர்ப்பாட்டம்

wpengine

விக்கீ யின் செயற்பாடு பிரபாகரன் துப்பாக்கியால் செய்ய முயன்றதற்கு சமனாகவுள்ளது

wpengine