பிரதான செய்திகள்

திருமண நிகழ்வில் அலி சப்ரீயினை பாயிஸ்சிடம் அறிமுகப்படுத்திய அமைச்சர் றிஷாட்

இன்று இரவு புத்தளம் நகரில் இடம்பெற்ற திருமண விருந்துபச்சார நிகழ்வு ஒன்றிக்கு வருகை தந்த முன்னால் பிரதி அமைச்சரும்,தற்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கும் கே.எஸ்.பாயிஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீனை சந்திக்க காத்திருந்த வேலை அதன் பின்பு அமைச்சரை சந்தித்து சிநேக பூர்வமாக பேசிக்கொண்டிருந்த வேலை அந்த பக்கமாக வருகை தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரியினை அமைச்சர் அழைத்து பாயிஸ்சிடம் இவர் தான் அலி சப்ரி என்றும்,இவர் புத்தள மாவட்ட அமைப்பாளர் என்றும் அறிமுகம் செய்து வைத்த வேலை கே.எஸ்.பாயிஸ் சப்ரியினை பார்த்து “ஆ ஆ இவரா சப்ரி இவரா சப்ரி” என்று சிரித்துகொண்டு இருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வேலை பாயிஸ்சிடம் பலர் கோரிக்கையினை விடுத்தார்கள் நிங்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீனுடைய கட்சியில் இணைந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

கே.எஸ்.பாயிஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவும் சாத்தியம் அதிகம் இருப்பதாக அறியமுடிகின்றது.

Related posts

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதி! முல்லைத்தீவில் வழங்க நடவடிக்கை

wpengine

மன்னாரில் அரசும், மக்களும் சிறக்க விசேட பிரார்த்தினை

wpengine

தமிழ்,முஸ்லிம் இனவாதம் பேசிய என வட மாகாண முன்னாள் முதலமைச்சர்

wpengine