பிரதான செய்திகள்

70வது ஆண்டு நிறைவில் சந்திரிக்கா, சிறிசேன மேடையில்

ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு தினம் தற்சமயம் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 1347160226unp

Related posts

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் “ஒட்டுனிகள்” ஆதரவளிப்பதில்லை

wpengine

இலங்கை வரலாற்றை ஆய்வு செய்யும் புதிய நிறுவனம் ஒன்றை விரைவில் ஸ்தாபிக்க நடவடிக்கை!

Editor

இலங்கையில் கால்பதிக்கும் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள்; பாரியளவில் விலைகள் குறையும் சாத்தியம்!

Editor