பிரதான செய்திகள்

30 மேற்பட்ட இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் டிலாந்த விதானகே

இஸ்லாமிய தீவிரவாத அமைப்பாக செயற்படுகின்ற ஐ.எஸ். அமைப்பினர் உருவாக்கியுள்ள இஸ்லாமிய இராஜ்ஜியத்தின் வரைபடத்தி்ல் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்தது.

 

தற்காலத்தில் 30 மேற்பட்ட இலங்கை இஸ்லாமியர்கள் குறித்த அமைப்புடன் தொடர்புகளை பேணி வருகின்றனர்.

எனவே இது குறித்து சங்க சபைகள் இணைந்து விசேட அறிக்கையொன்றை விரைவில் வெளியிடும் என அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

மததலங்களில் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஆப்பு

wpengine

புத்தளம் நகர சபை ஆளும் தேசிய மக்கள் சக்தி வசம்.

Maash

பெரும்தொகை. கேரளகஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது!!

Maash