Month : August 2022

உலகச் செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

பிரித்தானியாவுக்கு விளையாட சென்ற இலங்கை வீரர்கள் ஒட்டம்

wpengine
பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் 3 பேர் கடந்த சில நாட்களுக்கு...
பிரதான செய்திகள்

ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசியுள்ளார்! கைது சட்டபூர்வமானது.

wpengine
ஜோசப் ஸ்டாலினின் கைது சட்டப்பூர்வமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கவாதி ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கைது சட்டத்துடன்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ISIS அமைப்பின் முஸ்லிம் உறுப்பினர் புதுடில்லியில் தங்கியிருந்த போது கைது.

wpengine
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வுத்துறையினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்களின் டுவிட்டர் பதிவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று சனக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்...
பிரதான செய்திகள்

அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான டீல்களுக்கு இணங்காது-சஜித்

wpengine
நாட்டை தற்போதைய நிலையில் இருந்து மீட்பதற்காக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சர்வக்கட்சி அரசாங்கம், நாட்டை மீட்டெடுப்பதற்கான ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களுக்கு இணங்கினாலும், எந்தவொரு நிலையிலும் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான டீல்களுக்கு இணங்காது என...
பிரதான செய்திகள்

03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-அமைச்சு

wpengine
பாடசாலை கல்வி நடவடிக்கைளை திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அடுத்த வாரம் வியாழக்கிழமை 11ஆம் திகதி...
பிரதான செய்திகள்

அணியும் ஆடைகள் கூட இழந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் ஜனாதிபதியாக வந்தார்.

wpengine
ஒரு வருடமாக கண்களில் புலப்படாத எரிவாயு,இரண்டு ஆண்டுகளாக காணக்கிடைக்காத இரசாயன பசளை என்பன தற்போது சிறிது சிறிதாக மீண்டும் கண்ணுக்கு தென்பட ஆரம்பித்துள்ளதாக தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நாட்டுக்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்ள மன்னாருக்கு சென்றேன் முன்னால் அமைச்சர் ரவி

wpengine
நாட்டுக்கு டொலர்களை தேடும் திட்டத்துக்காக தான் உலங்கு வானூர்த்தி மூலம் வடக்கிற்கு சென்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 4000 பேருக்கு சதொச வவுச்சர் வழங்கும்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வட மாகாணசபையின் முன்னால் சுகாதார அமைச்சரின் கார் விபத்து

wpengine
மன்னார்,நானாட்டான் முருங்கன் வீதியில் நானாட்டான் சுற்று வட்டத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள மின் கம்பம் ஒன்றில் மோட்டார் கார் ஒன்று மோதுண்டு அந்த மின்கம்பம் இரண்டாக முறிந்து உள்ளது. இதன்போது இந்த காரில்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புதினின் ரகசிய காதலி மீது அமெரிக்கா தடை

wpengine
ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புடினின் ரகசிய காதலியாகக் கருதப்படுபவர்  அலினா கபெவா. . உக்ரேன் மீது  கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதியிலிருந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் ரஷ்யா மீது குறிப்பாக ரஷ்ய...
பிரதான செய்திகள்

“வெளி மாகாணங்களை சேர்ந்த எவரும் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டாம்.

wpengine
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் ஒருவரை, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக, இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன், இன்று (07) தெரிவித்தார். இது தொடர்பாக...