Month : July 2022

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சாவற்கட்டு மற்றும் சின்னக்கடை கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு மன்னார் பிரதேச செயலாளரின் அவசரச் செய்தி

wpengine
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு எரிபொருள் அட்டையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (11) காலை தொடக்கம் இடம் பெற்று வருகின்ற நிலையில் சீரற்ற மின் விநியோகம் காரணமாக உரிய...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் IOC யில் நாளைய தினம் பெற்றோல் வினியோகம்! வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

wpengine
மன்னார் I O C எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை காலை முதல், முதல் கட்டமாக பெற்றோல் வினியோகம்…. தெரிவு செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் நேரம் இணைக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர பெயர் பட்டியல்...
பிரதான செய்திகள்

ரவூப் ஹக்கீமை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க

wpengine
தற்போதைய அரசியல் கள நிலைவரத்தையிட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, அதன் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற...
பிரதான செய்திகள்

“ஹஜ்ஜின் கோட்பாடுகளிலுள்ள மகத்துவம் சவால்களை வெல்வதற்கான வழிகளை திறக்கும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

wpengine
உலக முஸ்லிம்கள் சகலரும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இத்தினத்தில், இலங்கை முஸ்லிம்கள் பெரும் சவால்களுக்கு மத்தியில் இப்பெருநாளை கொண்டாடுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இராஜினாமா

wpengine
அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இதேவேளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவிகளில் இருந்தும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில்...
பிரதான செய்திகள்

அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பு தரப்பினர் ஆதரவளிக்குமாறு கோரிக்கை-ஜெனரல் சவேந்திர சில்வா

wpengine
நாட்டில் அமைதி பேணப்படுவதை உறுதி செய்வதற்கு அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று (09) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்...
பிரதான செய்திகள்

எமது ஐக்கியத்தையும் பலத்தையும் காட்டி ஜனாதிபதியை வெளியேற்றுவோம்-றிஷாட்

wpengine
“நாடு சுபீட்சம் அடைய, எமது ஐக்கியத்தையும் பலத்தையும் காட்டி ஜனாதிபதியை வெளியேற்றுவோம். எவ்விதமான வன்முறைகளும் இன்றி, அமைதியான முறையில் எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்துச் செல்வோம். உரிமைகளுக்காகப் போராடும் எமது மக்களை பாதுகாக்கும் வகையில், பாதுகாப்புத்...
பிரதான செய்திகள்

மலையக தமிழ் கட்சிகளை இணைக்க இந்தியா பல சதி திட்டம்!

wpengine
தமிழ் முற்போக்கு கூட்டணியையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளில் இந்திய இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இலங்கை முகம் கொடுத்து வரும் நெருக்கடி நிலைமைகளை எடுத்துரைத்து இவ்வாறான நிலையில் தனித்தனியாக பிரிந்து செயல்படுவதை விட...
பிரதான செய்திகள்

இன்றும் பெற்றோல் வினியோகம் தடை! நாளை இடம்பெறும்

wpengine
அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தை கருத்திற் கொண்டு நேற்று (08) இன்றும் (09) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு LIOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், திருகோணமலையில் உள்ள LIOC முனையம் திறந்திருக்கும் என்றும்,...
பிரதான செய்திகள்

தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார்,ஆயுதப்படைகளுக்கு அதிகாரம்

wpengine
பொது மக்களுக்கு ஆபத்து அல்லது தீங்கு விளைவிப்பவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் போன்றவற்றுக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளதாக பாதுகாப்பு செயலாளர்...