எனது வாழ்க்கை இந்த பாராளுமன்றம் தான்! ஒரு கௌரவம் கிடைத்துள்ளமை மிகுந்த மகிழ்ச்சி
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் அவர்களே, நானும் நீங்களும் 1973 ஆம் ஆண்டு எமது...
