Month : May 2022

பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் பணத்தை அச்சிட வேண்டும்

wpengine
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெளிவுபடுத்தினார். அரசின் வருவாயைப் பெருக்க வேண்டிய தேவை வலுவாக உள்ளது...
பிரதான செய்திகள்

மொட்டு எம்.பி. அவல நிலை வாழ்நாளில் அரசியலுக்குள் வரவேமாட்டேன்

wpengine
நான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய்கூட சம்பாதிக்கவில்லை இரவு பகலாக கண்விழித்து கற்பித்து உழைத்து கட்டிய வீடு எரிகின்றது. இனி வாழ்நாளில் ஒரு போதும் அரசியலில் வரமாட்டேன் என பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட...
பிரதான செய்திகள்

இமதுவ பிரதேச சபை தலைவர் A.V. சரத் குமார உயிரிழந்துள்ளார்.

wpengine
இமதுவ பிரதேச சபை தலைவர் A.V. சரத் குமார உயிரிழந்துள்ளார். பிரதேச சபை தலைவரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
பிரதான செய்திகள்

நாளை 7மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

wpengine
நாடளாவிய ரீதியில் இன்றிரவு(09), 07 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், நாளை மறுதினம்(11) புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
பிரதான செய்திகள்

மன்னார், முசலி பிரதேச சபையின் உறுப்பினர் பாயிஸ் மறைவானது பெரும் கவலை! றிஷாட்

wpengine
மன்னார், முசலி பிரதேச சபையின் உறுப்பினர் ஜே.எம்.பாயிஸ் அவர்களின் மறைவானது பெரும் கவலையினை தருவதாகவும், அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்க இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,...
பிரதான செய்திகள்

அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தபடவில்லை

wpengine
வை எல் எஸ் ஹமீட் நேற்றைய வர்த்தமானிமூலம் அவசரகாலசட்ட விதிகளை ஆக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கக்கூடி பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பகுதி-இரண்டு மட்டும்தான் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எந்த அவசரகால சட்டவிதிகளும் பிரகடனப்படுத்தப்படவில்லை. சுருங்கக்கூறின் எந்த அவசரகால...
பிரதான செய்திகள்

நெற்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் விரைவில்! அமைச்சர் ஜானக்க வக்கும்புர

wpengine
நெற்செய்கைக்கு தேவையான இரசாயன உரத்தை விரைவில் வழங்குவதாக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார். சிறுபோக உற்பத்திக்கு தேவையான திண்ம மற்றும் திரவ உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் மகளுக்கு திருமணம்

wpengine
பிரபல இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் மகளுக்கு நேற்று (05) மாலை திருமணம் நடைபெற்றுள்ளது. A.R.ரஹ்மான் மற்றும் அமித் திரிவேதி ஆகிய இசையமைப்பாளர்களிடம் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றும் ரியாஸ்தீனை திருமணம் செய்துள்ளார் கதிஜா ரஹ்மான். கடந்த...
பிரதான செய்திகள்

தேசிய ரணவிரு நினைவு மாதம் பிரகடனம்! ஜனாதிபதிக்கு முதல் கொடி

wpengine
ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று, (06) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன...
பிரதான செய்திகள்

தேசிய செல்வத்தை ராஜபக்சவினர் பெருமளவில் கொள்ளையிட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் உண்டு

wpengine
நாட்டின் தேசிய செல்வத்தை ராஜபக்சவினர் பெருமளவில் கொள்ளையிட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் இருப்பதால், கொள்ளையிட்டதாக கருதப்படும் அந்த பெருந்தொகை செல்வத்தை உடனடியாக மீட்டு, அதனை அரச திறைசேரியிடம் கையளிக்க வேண்டும் என ராமஞ்ஞை பௌத்த பீடத்தின் தென்...