ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னுடைய அதிகாரங்களை குறைக்க தயாரில்லை
21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயாரில்லை என்பது தெரியவந்துள்ளதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் அமைச்சுக்களை கையகப்படுத்துதல் மற்றும் அமைச்சுக்களை மற்றவர்களுக்கு...
