மொட்டு கட்சிக்குள் விமலுக்கு எதிராக 44பேர் போர்கொடி
அமைச்சர் விமல்வீரவன்சவிற்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்தின் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்த…
Read More