Month : April 2021

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

உழவு இயந்திரத்தின் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு- யாழில் சம்பவம்!

Editor
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில்  சட்டவிரோத மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  இதன்போது குறித்த உழவு இயந்திரத்தில் பயணித்த மூவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொடிகாமம் பாலாவி...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கொவிட் கொத்தணி!

Editor
யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பொலிஸாருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென, வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஏ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 12ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

‘வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் குறித்து விரைவில் கலந்துரையாடல்’

Editor
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் மற்றும் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தலை காலம்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா, ஓமந்தை பகுதியில் ரயிலில் மோதி 16 எருமைகள் பலி!

Editor
வவுனியா, ஓமந்தை பகுதியில் 16 எருமை மாடுகளை கடுகதி ரயிலில், இன்று காலை மோதுண்டு பலியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில், ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது...
பிரதான செய்திகள்

பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படமாட்டாது!

Editor
எனினும், பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது இன்னும் 2 வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். கொ​ரோனா தொற்றினால் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் யாவும்...
பிரதான செய்திகள்

‘எனது கோழிகள் முட்டையிடவில்லை’ – புகாரளித்த விவசாயி!

Editor
புனேவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது கோழிகள் முட்டையிடவில்லை என பொலிஸாரிடம்  புகார் அளித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்தியா, புனேவைச் சேர்ந்த விவசாயியொருவர்  கோழிப்பண்ணையொன்றை நடத்தி வந்துள்ளதோடு, அப் பண்ணையிலுள்ள கோழிகளுக்கு புதிய...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மாகாண சபை தேர்தல்! புதிய முறை என்ற பெயரில் அரசாங்கம் பிற்போடுகின்றது

wpengine
தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவதாகக் கூறி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை பிற்போட்டுச் செல்வதாக தமிழீழ விடுதலை இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டதாலும் இந்தியாவின் நேரடி அழுத்தத்தின்...
பிரதான செய்திகள்

மாகாண சபை தேர்தலுக்கு! மூன்று பேர் போட்டி புதிய யோசனை

wpengine
மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றிலிருந்து மூவர் போட்டியிடுவதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திலேயே அந்த யோசனைக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழுக்கூட்டம் பிரதமர்...
பிரதான செய்திகள்

ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள்

wpengine
எதிர்க்கட்சியினர் சபைக்குள் கொண்டுவந்திருக்கும் பெனர் உள்ளிட்ட பொருள்கள் பலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதுதொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்....
பிரதான செய்திகள்

துறைமுக நகரத்தை கிராமத்தை நிர்வகிப்பதைப் போன்று நிர்வகிக்க முடியாது-விமல்

wpengine
துறைமுக நகரத்தை கிராமத்தை நிர்வகிப்பதைப் போன்று நிர்வகிக்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் ஆழமான விடயங்களைக் கொண்டிருப்பதாகவும் அது உலக ரீதியில் முதலீட்டாளர்களைக் கவரும்...