Month : March 2021

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தனது கட்சியின் எம்.பிக்களை பொதுவெளியில் விளாசி தள்ளினார் மு.கா தலைவர் ஹக்கீம்!

Editor
நாடு முழுவதிலும் இருந்து வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதில் போட்டிபோட்டுக்கொண்டு சிலர் ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்திற்கு சென்று படம் காட்டுகின்றனர். தேவை இல்லாமல் வாய் உளறி பிரச்சினைக்குள் மாட்டிக்கொள்கின்றனர். அங்கும் இங்குமாக இப்போது...
பிரதான செய்திகள்

தொழிற்சங்கங்கள் அரசியலுடன் இணையாமல் சுதந்திரமாக செயற்பட வேண்டும்.

wpengine
தொழிற்சங்க இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். தொழிற்சங்கங்களில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட ​வேண்டும் என...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கிளிநொச்சி _ முட்கொம்பன் வீதியினை உடனடியாக மூடி வேண்டும் டக்ளஸ் கட்டளை

wpengine
கிளிநொச்சி _ முட்கொம்பன் கிராமத்துக்கான வீதியை உடனடியாகச் செப்பனிடுமாறு, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.  முட்கொம்பன் கிராமத்துக்கான வீதி மிகவும் சேதமடைந்திருப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் தொடர்ச்சியாகத் முன்வைத்து...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ் பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் மூடப்படும்!

Editor
யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறு...
கட்டுரைகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கறுப்பு நாட்டை வெண்மையாக்கிய மங்கள!

Editor
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பான அறிக்கை மார்ச் 23 அன்று பெரும்பான்மை வாக்கெடுப்பின்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழில் இயற்கை விவசாயம்; நம்பிக்கை தரும் முயற்சிகள் ஆரம்பம்!

Editor
நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கை விவசாயம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இயற்கை விவசாயம் என்பது விவசாயச் சூழலை உயிருள்ள ஒர் தொகுதியாகக் கருதி, சூழலுடன் இசைவான முறையில் இயற்கைச் சாகுபடிமுறைகளை அடிப்டையாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் விவசாய...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தோனேசியாவில் தேவாலயத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்!

Editor
இந்தோனேசியாவின் மகாசர் நகரில் கிறிஸ்தவ தேவாலயத்தை இலக்குவைத்து இரு தற்கொலை குண்டுதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர். சுலவேசி தீவில் உள்ள தேவாலயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த தற்கொலை குண்டுதாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. தற்கொலை...
பிரதான செய்திகள்

இயற்கையினை பாதுக்காக அரச ஊழியர்கள் சங்கம் ஒப்பந்தம்

wpengine
சுற்றாடல் பிரச்சினைகளின் போது நேரடியாக தலையிடும் அரச அதிகாரிகள் நேற்று புதிய கூட்டணியை ஸ்தாபித்தனர். சுற்றாடலுக்கான அரச ஊழியர் தொழிற்சங்க ஒன்றியமாக அவர்கள் கைகோர்த்துள்ளனர். தெஹிவளை – அத்திடிய இயற்கை வள கேந்திரத்தில் ஒன்றுகூடிய...
பிரதான செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வீழ்ச்சி அடைந்து செல்வதற்கு காரணம் பொய் தான்! தமிழ் முஸ்லிம்கள் ஒன்றாக வாழ வேண்டும்

wpengine
தமிழ் தேசிய கூட்டமைப்பு வீழ்ச்சி அடைந்து செல்வதற்கு காரணம் பொய் செய்திகளை பரப்புவதனால் ஆகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் நேற்று (27) இடம்பெற்ற...
பிரதான செய்திகள்

நாம் அதை எதிர்கொள்ள முடியும்! நாம் அவர்களை அச்சமின்றி எதிர்கொள்கிறோம்.

wpengine
நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பங்கேற்கும் கிராமத்துடன் கலந்துரையாடலின் 16ஆவது...