Month : March 2021

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

wpengine
வவுனியா, குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதைப் பொருடன் நின்ற இரு இளைஞர்கள் வவுனியா பொலிஸாரால் இன்று (13) மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, குடியிருப்பு பகுதியில் நின்ற இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

கல்புக்குள்”இருந்த “கப்ரு” குழி நம்பிக்கை!

wpengine
சுஐப் எம்.காசிம்-“நிச்சயமாக நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை வந்தடைந்தே தீரும், மிகப்பலமான கோட்டை கொத்தளங்களை கட்டி நீங்கள் வாழ்ந்த போதிலும் சரியே.!” (புனித அல் குர்ஆன்). இவ்வாறு வரும் மரணம் கொரோனா தொற்றியதால்...
பிரதான செய்திகள்

சஜித்தின் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா உறுதி

wpengine
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலிமுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட  ரெபிட் ஆண்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

ஜமா அத்தே இஸ்லாமிய அமைப்பினூடாக அடிப்படைவாதங்களை பரப்பிவர் கைது

wpengine
வஹாப் மற்றும் ஜிஹாத் அடிப்படைவாதங்களை நாட்டிற்குள் பரப்பிய குற்றச்சாட்டில் தெமட்டகொடையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்லை – முருதவெல பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...
பிரதான செய்திகள்

சிக்கல்களை நிவர்த்தி செய்து விரைவில் மாகாண சபை நடாத்துங்கள்.

wpengine
மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். மாகாண சபை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் மற்றும் அதில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்து மாகாண சபை தேர்தலை விரைவாக...
பிரதான செய்திகள்

சாலியை கைது செய்ய வேண்டும்! புர்காவுக்கு எதிரான அமைச்சர்

wpengine
தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலியை கைது செய்ய வேண்டுமென தெரிவித்துள்ள அமைச்சர் சரத் வீரசேகர, அசாத் சாலி மத அடிப்படைவாதக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,...
பிரதான செய்திகள்

Amazon நிறுவனம் இலங்கை தேசிய கொடிக்கு எதிரான விளம்பரம்

wpengine
இலங்கை தேசிய கொடியின் உருவத்துடன் கூடிய கால் மிதித் துடைப்பான் விளம்பரத்தை Amazon நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளதாக வௌிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட ´வழுக்காத கால் மிதித் துடைப்பான்´ இல்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

இன்று புர்கா ? நாளை எதற்கு தடை ? அரசு ஏன் முன்கூட்டியே அறிவிக்கிறது ? எமது தலைவர்கள் என்ன செய்கின்றார்கள் ?

wpengine
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பும் பின்பும் காலாதி காலமாக முஸ்லிம்கள் அனுபவித்துவந்த உரிமைகள் ஒவ்வொன்றாக தடைசெய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. முஸ்லிம் பெண்கள் முழுமையாக தங்களது முகத்தினை மறைக்கின்ற புர்கா ஆடையை தடை...
பிரதான செய்திகள்

புர்க்கா தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாக தாக்கம்! அமைச்சரவை பத்திரம்

wpengine
புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அது நேரடியாக...
பிரதான செய்திகள்

மீண்டும் அபிவிருத்திக்காக வெளியில் வந்த பசில் ராஜபஷ்ச மீன் சந்தை சிறப்பு

wpengine
பேலியகொட மீன் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள நவீனமயப்படுத்தப்பட்ட மொத்த விற்பனைப் பிரிவினை பயனாளிகளிடம் கையளிக்கும் இன்றைய நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜயசேகரவும், பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நடுநாயகமான...