Month : March 2018

பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணை காலதாமதப்படுத்தாது உடனடியாக கொண்டுவர வேண்டும்

wpengine
பிரதமருக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்கும். பிரேரணையை காலதாமதப்படுத்தாது உடனடியாக கொண்டுவர வேண்டும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20...
பிரதான செய்திகள்

மன்னார், முசலி பிரதேச பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு உபகரணம் வழங்கிய நியாஸ்

wpengine
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வட மாகாண சபை முன்னால்  உறுப்பினர் றயீஸ்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற உபகரணங்களை மன்னார் முசலி பிரதேசத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர் நியாஸ்...
பிரதான செய்திகள்

அரசியல் சாக்கடை, வியாபாரம் என்று கூறப்படுவதை மாற்றியமைத்தோம் அமைச்சர் றிஷாட்

wpengine
(சுஐப் எம்.காசிம்) கடந்த காலத் தலைவர்கள் எந்த நோக்கத்துக்காக தமது கட்சிகளை உருவாக்கினார்களோ, அவர்களின் மறைவுக்குப் பின்னர், அந்தக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் அவற்றினது யாப்புக்களையும், கொள்கைகளையும் தமக்கு வசதியாகவும், ஏற்றார் போலவும்...
பிரதான செய்திகள்

நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது

wpengine
(பர்வீன்) இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் முற்றாக வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்....
பிரதான செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது 04ம் திகதி விவாதம்

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ம் திகதி விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...
பிரதான செய்திகள்

அதாவுல்லாஹ், சாபிஸ் மோதல் உச்சகட்டம் அடைந்துள்ளது

wpengine
முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான அதாவுல்லாஹ்வுக்கும் அக்கட்சியின் உறுப்பினருமான சபீஸுக்குமிடையிலான நேரடி மோதல் ஆரம்பித்ததை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக கடந்த வாரம் அதாவுல்லாஹ்வின் பாதைகள் எறிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதனை சபீஸ் நிராகரித்து...
பிரதான செய்திகள்

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்; சத்தியப்பிரமாண நிகழ்வில் ஆணையாளர்.

wpengine
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு சபை நடவடிக்கைகள் மற்றும் தமது பொறுப்புகள், செயற்பாடுகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படும் என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்....
பிரதான செய்திகள்

இலங்கையின் புலமைச்சொத்து வரலாற்றில் ஒரு மைல் கல் அமைச்சர் றிஷாட்

wpengine
(சுஐப் எம்.காசிம்) புவிசார் குறியீடுகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினை வலுப்படுத்தி சட்டவிரோத பொருளாதார ஏற்றுமதி மற்றும் அசல் இலங்கை உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு புலமைச் சொத்து சட்டத்துக்கான புதிய திருத்தம் வழிவகுக்கும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர்...
பிரதான செய்திகள்

“உதவும் கரங்கள் அமைப்பு” விதவைகளுக்கு உதவி

wpengine
(அஸீம் கிலாப்தீன்) கொலன்னாவையில் இயங்கி வரும் “உதவும் கரங்கள் அமைப்பு” விதவைப் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தது....
பிரதான செய்திகள்

மன்னாரில் சிங்கள அரசாங்க அதிபரை நியமிக்க வேண்டும்! அமைச்சர் றிஷாட்டிற்கு பிரதி

wpengine
மன்னார் மாவட்டத்தில் 99 வீதம் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட மாவட்டமாகும். கடந்த காலத்தில் இரண்டு சிங்கள அரசாங்க அதிபர்கள் ஏழு ஆண்டுகளாக பதவி வகித்துள்ளனர். எனவே தற்போது கடமையில் இருந்த அரசாங்க அதிபர்...