ஹரீஸ்சுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஏன்? ஹக்கீமுக்கு எடுக்க முடியாது
(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்) எனது தம்பி (ஒன்றுவிட்ட) நிஸாம் காரியப்பர் அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டுமென்று எனது மனதில் தோன்றியது. அது ஒரு சுமையாகவே எனது மனதை நெருடிக் கொண்டிருந்ததால் அதனை இங்கு இறக்கி...
