Breaking
Fri. Nov 22nd, 2024

காத்தான்குடியில் மஹிந்தவின் காரியாலயம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காத்தான்குடி பிரதேசத்திற்கான தலைமைக் காரியாலய…

Read More

மன்னார் சவேரியார் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம்

தற்போது வெளிவந்துள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.   மன்னார் மாவட்டத்தில்…

Read More

வில்பத்து தேசிய பூங்காவிற்கு ஆணைக்குழு வேண்டும் என கோரிக்கை

வில்பத்து தேசிய பூங்காவிற்கு சொந்தமான விளாத்திகுளம் வனப்பகுதி அழிக்கப்படும் சம்பவம் தொடர்பில் ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான…

Read More

30ஆம் திகதி மன்னாருக்கு புதிய ஆயர்

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கான வரவேற்பும் ,அவருடைய பணிப்பொறுப்பு ஏற்கும் நிகழ்வு எதிர்வரும்…

Read More

அய்யூப் அஸ்மின் அமைச்சர் றிஷாட்டை விமர்சிப்பதன் மூலம் தமிழ் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?

(எம்.எம்.மஜீத்) கடந்த வாரம் யாழில் இடம்பெற்ற தேசிய மீலாத் விழாவில் அமைச்சர் றிஷாட் அரசியல்ப் பேசி விட்டார் என புலம்பித்திரிகின்றார் அய்யூப் அஸ்மின். யாழ்…

Read More

நாய் கூண்டில் அடைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் எங்கே ?

இலங்கை நாட்டின்உயரிய சபையானபாராளுமன்றத்தில்அங்கம் வகிக்கும்பல்லாயிரம் மக்களின்ஆதரவு பெற்ற  அமைச்சர்ஒருவரின் காதை பிடித்துவெளியே போடுவேன்என ஞானசார தேரர்கூறியிருப்பதானது முழுநாட்டையும் அவமதிக்கும்செயல் என பானதுறைபிரதேச சபையின்முன்னாள் தலைவர்இபாஸ் நபுஹான்வெளியிட்டுள்ளஅறிக்கையில்குறிப்பிட்டுள்ளார். அவர் தனதுஅறிக்கையில் மேலும்குறிப்பிடுகையில்... இம் மாதம் 26ம் திகதிகொழும்பில் இடம்பெற்றஊடகவியலாளர்மாநாட்டில் கருத்துவெளியிட்ட ஞானசாரதேரர், அமைச்சர்றிஷாதை மிகக்கடுமையாக தாக்கி பேசிஉள்ளார்.அவரதுவிமர்சனம் சரியானதாஅல்லது பிழையானதாஎன்பதற்கு அப்பால், ஒருஅமைச்சரை விமர்சனம்செய்ய, அதற்கென்றுதகுந்த முறை உள்ளது.அந்த முறையைமுழுமையாக மீறியேஞானசார தேரர்விமர்சனம் செய்துள்ளார். பாராளுமன்றம் என்பதுஒரு நாட்டின் உயரியசபை. அந்த சபையில்அங்கத்துவம்வகிப்பவர்கள்கௌரவத்துக்குரியவர்கள். அவர்கள் இலங்கைநாட்டின்பல்லாயிரக்கணக்கானமக்கள் ஆதரவைபெற்றவர்கள்.பாராளுமன்றத்தில்அங்கம் வகிக்கும்சாதாராண உறுப்பினரைவிட, ஒரு அமைச்சர்இன்னும்மரியாதைக்குரியவர்.அவர்களை “ காதைபிடித்து வெளியேபோடுவேன் ” எனகூறுவதுஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இவர்களைஅவமானப்படுத்துவதுமுழு நாட்டையும்அவமானப்படுத்துவதுபோன்றாகும். இந்தஅவமானங்களைசந்திக்கும் மக்கள்பிரதிநிதிகள், எவ்வாறுமக்கள் முன்னிலையில்நெஞ்சை நிமிர்த்திசெயற்படுவார்கள்? இவ்வாட்சிகாலப்பகுதியில் ஞானசார தேரர் மிதமிஞ்சியசெயற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார். யாரையும்அவர் மதிப்பதாகயில்லை.அந்தளவு கௌரவம்வழங்குமளவு இவர்நல்லவருமல்ல. இவரதுசெயற்பாடுகள்சிறந்தவைகளுமல்ல.குறைந்தது இந்தஆட்சியானதுகௌரவத்துக்குரிய அமைச்சர்களின்மரியாதையையாவதுதக்க வைத்துக்கொள்ளும்வகையில், இப்படிகருத்துக்களைவெளியிடும் ஞானசாரதேரர் போன்றவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாம்கூறுகிறோம். முன்னதாக ரனில்விக்ரமசிங்கவை மிகமோசமாக திட்டித்தீர்த்தஞானசாரரை வேடிக்கைபார்த்த நல்லாட்சி அரசுஅமைச்சர்களை அவர்விமர்சிக்கும் போதுஅதற்கு எதிராகநடவடிக்கை எடுக்கும் எனநாம் எதிர்பார்க்கமுடியாது என அவர்குறிப்பிட்டுள்ளார்.

Read More

மஹிந்தவின் வீட்டில் தண்ணீர்,மின்சாரம் இல்லை

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரம்…

Read More

பத்து பேருக்கு மேல் கூட்டாக செல்லக்கூடாது

ஒரு தடவைகளில் கூட்டமாக பத்து பேருக்கு மேல் வாக்கு கோரி வீடுகளுக்கு செல்ல முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.…

Read More

விண்ணப்பம்! கல்வி அமைச்சு புதிய அறிவிப்பு

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகளுக்கு அமைய 2018 ஆம் ஆண்டு தரம் 6இற்கு சேர்த்து கொள்வதற்குரிய மீள் கோரிக்கைக்கான…

Read More

அன்று தலைவர் அஷ்ரப்புக்கு எதிராக பல சோதனைகள் இன்று அமைச்சர் றிஷாட்டிற்கு பல சவால்கள்

பரிதாபத்திற்குரிய இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நெஞ்சம் நிமிர்த்தி களத்தில் நின்று போராடும் ஒரு வீரத் தளபதியான உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.…

Read More