Breaking
Fri. Nov 22nd, 2024

அரசாங்க எதிர்ப்பு பேரணியின் எதிரொலி : பாரிய போக்குவரத்து நெரிசல்!

நுகேகோட வீதியில் பாரிய வாகன நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்துள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியின் காரணமாகவே,…

Read More

வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்து தாருங்கள்-அமீர் அலி

(அனா) மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை என்பவற்றின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாரு கிராமிய பொருளாதார அலுவல்கள்…

Read More

மஹிந்தவின் பேரணியில் ஒலிக்கும் விமலின் குரல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியின் நுகேகொட பேரணி இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இந்த பேரணியில்,கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள,தேசிய சுதந்திர…

Read More

ஓரினச்சேர்க்கை யோசனை அமைச்­ச­ர­வையில் கூறி­யது யார்?

(ப.பன்னீர் செல்வம்,  எம்.எம்.மின்ஹாஜ்) அமைச்­ச­ர­வையில் ஓரி­னச்­சேர்க்­கைக்கு அனு­மதி கோரி யோசனை முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.  இப்­ப­டி­ யோ­சனை முன்­வைக்­கப்­பட்­ட­தாக கூறி­யது யார்? மனித உரிமை செயற்­பாட்டுத் திட்ட…

Read More

போர்வீர சேவைகள் அதிகார சபையினால் மட்டு-அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் விஷேட நிகழ்வு மட்டக்களப்பில்- அனோமா பொன்சேக்கா

(பழுலுல்லாஹ் பர்ஹான்) பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் போர்வீர சேவைகள் அதிகார சபையினால் யுத்தத்தின் போது உயிர்நீத்த இராணுவம்,கடற்படை,வான்படை மற்றும் பொலிஸ்,சிவில் பாதுகாப்புப் படையின்…

Read More

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் மொட்டைத்தலை

(முஹமட் ஹஸ்னி) வை எல் எஸ்ஸின் பெயரைப் பயன்படுத்தி ரிஷாட் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி குளிர்காய நினைக்கும் முஸ்லிம் காங்கிரஸின் அடிவருடிகளின் எழுத்துக்கள்…

Read More

விவசாய நடவடிக்கைகளில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி மலர்ச்சியை ஏற்படுத்துவோம் – மன்னார் களஞ்சியசாலைத் திறப்புவிழாவில் அமைச்சர் ரிஷாட்.

(அமைச்சின் ஊடகப்பிரிவு) விவசாய நடவடிக்கைகளிலே நவீன உத்திகளைப் புகுத்தி அந்தத் தொழிலை பாரிய இலாபமீட்டும் தொழிலாக மாற்றியமைப்பதே நல்லாட்சி அரசின் நொக்கமாகுமென்றும் அதற்காகவே அரசாங்கம்…

Read More

ஐல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மன்னாரில் பேரணி.

(பிராந்திய செய்தியாளர் ) கடந்த ஓரிரு தினங்களாக தமிழகம் மற்றும் உலகின் அனைத்து தமிழர்கள் வாழும் இடங்களிலும் இதேபோன்று இலங்கையின் பல பாகங்களிலும் ஐல்லிக்கட்டுக்கு…

Read More

ஷிப்லி பாறுக் வாகரை – புதிய நகர் ஐக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.

(எம்.ரீ. ஹைதர் அலி) வாகரை - கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட கேணிநகர் மற்றும் ஆலங்குளம் கிராமங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளை வைத்து தங்களது தொழில்களை…

Read More

வவுனியா- செட்டிகுளத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக இன்று (22)  செட்டிகுள இளைஞர் அமைப்பினாலும், முகநூல் நண்பர்களினாலும் இப்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

Read More