Breaking
Mon. Nov 25th, 2024

18.12.2016 இல், பேர்ண் மாநிலத்தில், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்”!

"சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்", முதன்முறையாக, எதிர்வரும் 18.12.2016 அன்று "சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுப்போட்டி" ஒன்றை நிகழ்த்தி, அதில்…

Read More

ஹிலாரி கிளின்டனை ஜனாதிபதியாக்குங்கள்! 38 இலட்சம் பேர் கையெழுத்து

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக ஹிலாரி கிளின்­டனை தெரி­வு­செய்ய வேண்டும் எனக் கோரி அமெ­ரிக்க தேர்தல் கல்­லூரி அங்­கத்­த­வர்­க­ளுக்கு மில்­லியன் கணக்­கானோர் மனு­வொன்றின் மூலம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.…

Read More

68 வருடங்களுக்குப் பின் Supermoon இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்.

68 வருடங்களின் பின்னர் Supermoon எனும் பெரு முழு நிலவை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கை வாழ் மக்களுக்கு கிட்டவுள்ளது. இதன்போது நிலா 14 மடங்கு…

Read More

புத்தளம் குவைத் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் ஓட்டமாவடியில் பரிசோதனை முகாம்

(அனா) கண்னில் வெள்ளை படர்தல் நோய் உள்ளவர்களுக்கு கண் வில்லை பொருத்துவதற்காக அவர்களை பரிசோதிக்கும் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி…

Read More

நாளை பணி பகிஷ்கரிப்பு இல்லை தனியார் பஸ்

முன்னதாக அறிவித்த பணிப் பகிஷ்கரிப்பு முடிவை கைவிட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, சாலை விதிகளை…

Read More

19 ஆம் திகதி பள்­ளி­வா­ச­லுக்கும்,காணிக்கும் எதி­ராக ஆர்ப்­பாட்டம்! பாது­காப்­பு கோரிய ஏ.எச்.எம். பௌஸி

தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் உட­ன­டி­யாகத் தலை­யிட்டு நிரந்­தரத் தீர்­வொன்­றினைப் பெற்றுக் கொடுக்­கும்­ப­டியும் இன­வா­தி­களின் அச்­சு­றுத்­த­லி­லி­ருந்து தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லையும் முஸ்­லிம்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டியும் தேசிய…

Read More

தனியார் பஸ் ஒடுமா? இன்று இறுதி திர்மானம்

தண்டப்பணத்துக்கு எதிராக தனியார் பஸ் சங்க ஊழியர்கள் முன்னெடுக்கவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் இன்று (14) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ்…

Read More

மியான்மர் ரோஹிங்யா போராளிகள் – ராணுவம் இடையே மோதலில் 30 பேர் பலி

மியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக…

Read More

பேஸ்புக்கில் இறந்துபோன நிறுவனர் மார்க் சக்கபேர்கின்

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக், உயிரோடு இருக்கும் பயனாளர்களை இறந்துவிட்டதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்துபோன பயனாளர்களின் நினைவுகளை பகிர்ந்து மரியாதையை செலுத்துங்கள் என…

Read More

கல்முனை மாநகர வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் ஹக்கீம் (படம்)

கல்முனை மாநகர  அபிவிருத்தி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (14) பிரதம அதிதியாக கலந்துகொண்டு…

Read More